தேசிய நூலகவியலாளர் தினம் – ஆகஸ்டு 12
August 15 , 2019
1931 days
690
- இந்தியாவில் சியாலி ராமாமிர்த ரங்கநாதன் நூலக அறிவியல், ஆவணமாக்கல் மற்றும் தகவல் அறிவியல் ஆகியவற்றின் தந்தையாகக் கருதப்படுகின்றார்.
- இவர் தஞ்சாவூரின் சீர்காழியில் 1892 ஆம் ஆண்டு ஆகஸ்டு 09ம் தேதி பிறந்தார்.
- இவரது பிறந்த தினம் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் தேசிய நூலகவியலாளர் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
- இவரது வாழ்நாளின் போது ஒரு தொடராக வெளியிடப்பட்ட இவரது சுயசரிதை “ஒரு நூலகவியலாளர் திரும்பிப் பார்க்கின்றார்” என்ற தலைப்பில் அமைந்திருக்கின்றது.
- மேலும் இவர் “நூலக அறிவியலின் ஐந்து விதிகள்” என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
Post Views:
690