TNPSC Thervupettagam

தேசிய நோய்த்தடுப்பு தினம் - மார்ச் 16

March 20 , 2023 523 days 196 0
  • இது மனித ஆரோக்கியத்தில் தடுப்பூசிகள் ஆற்றும் முக்கியப் பங்குப் பற்றிய விழிப்பு உணர்வைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திய அரசாங்கம் ஆனது நாட்டில் போலியோவை ஒழிப்பதற்காக 1995 ஆம் ஆண்டில் பல்ஸ் போலியோ நோய்த் தடுப்புத் திட்டத்தினை அதிகாரப்பூர்வமாக அறிமுகப் படுத்திய போது இந்தத் தினமானது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.
  • 1995 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதியன்று இந்தியாவில் வாய்வழி போலியோ தடுப்பூசியின் முதல் தவணையானது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்