TNPSC Thervupettagam

தேசிய பனிச் சறுக்கல் சாம்பியன்ஷிப் போட்டி

December 28 , 2021 938 days 507 0
  • சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற 59வது தேசிய (ஸ்கேட்டிங்) பனிச் சறுக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் அவிக்சித் விஜய் விஸ்வநாத் என்பவர் 4 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கத்தினை வென்றார்.
  • இவர் சென்னையின் அரும்பாக்கத்தில் உள்ள கோலப் பெருமாள் செட்டி வைஷ்ணவ் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் ஆவார்.
  • அவரது சக அணி வீரரான ஆர்யா விவேக் விஸ்வநாத் 11 முதல் 14 வயதுக்குட்பட்ட இளையோர் ஆண்கள் பிரிவில் 2 வெண்கலப் பதக்கங்களையும் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்