TNPSC Thervupettagam

தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் - ஏப்ரல் 11

April 15 , 2023 593 days 190 0
  • இந்த நாள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மனைவியான கஸ்தூர்பா காந்தியின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் கொண்டாடப் படுகிறது.
  • இது தாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்தச் செய்வதையும் மற்றும் நாட்டில் தாய்மார்களின் இறப்பு விகிதங்களைக் குறைப்பதையும் கொண்டாடுகிறது.
  • இந்த நாள் இந்திய வெள்ளை ரிப்பன் கூட்டணியால் (WRAI) தொடங்கப்பட்டது.
  • இது 2003 ஆம் ஆண்டில் இந்திய அரசால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு "தாய்மை என்பது கடவுளின் ஆசீர்வாதம்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்