TNPSC Thervupettagam

தேசிய பால் தினம் – நவம்பர் 26

November 28 , 2021 1004 days 347 0
  • இத்தினமானது டாக்டர் வர்கீஷ் குரியன் அவர்களின் பிறந்த நாளின் நினைவாக 2014 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  • இவர் ‘இந்தியாவின் பால் மனிதர்’ எனவும் அழைக்கப்படுகிறார்.
  • இவர் உலகளவிலான, மிகப்பெரிய, வேளாண் சார்ந்த ஒரு பால்பொருள் துறை மேம்பாட்டுத் திட்டமான ஆபரேஷன் ஃப்ளட்எனும் ஒரு திட்டத்திற்குத் தலைமை வகித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்