தேசிய புலனாய்வு முகமையின் தலைவராக, மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒய்.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency)
இது பயங்கர செயல்களை களைவதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மத்திய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட அமலாக்க நிறுவனமாகும். (Central Counter Terrorism Law Enforcement Agency)
இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றது.