தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது 2021
September 19 , 2021
1040 days
467
- குஜராத்தின் சர் சயாஜிராவ் பொது மருத்துவமனையில் பணிபுரியும் பானுமதி கீவாலா என்ற ஒரு செவிலியருக்கு இது வழங்கப்படும்.
- புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதானது இந்தியச் செவிலிய மன்றத்தால் வழங்கப் படுகிறது.
- சுகாதார ஊழியர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்க செய்கின்ற இது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ நிறுவனமாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/19-1111.jpg)
Post Views:
467