TNPSC Thervupettagam

தேசிய பெண் குழந்தைகள் தினம் - ஜனவரி 24

January 24 , 2019 2074 days 1152 0
  • பெண் குழந்தைகளின் மேம்பாட்டினை ஊக்குவிப்பதற்காகவும் குழந்தைப் பாலின விகித நிலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்தியாவில் ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2019 ஆம் ஆண்டின் தேசிய பெண் குழந்தைகள் தினத்தின் கருத்துருவானது, "எதிர்கால வாழ்க்கைக்காக பெண்களுக்கு அதிகாரமளித்தல்" என்பதாகும்.
  • இத்தினத்தின் கடைபிடிப்பானது இந்தியாவில் குறைந்துவரும் பாலின விகிதம், பெண் சிசுக் கொலை, குழந்தைத் திருமணம், பாலின சமமின்மை, பாகுபாடு போன்ற பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளின் மீது கவனத்தை செலுத்துகிறது.
  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகமானது, இதே நாளில் "பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ" திட்டத்தின் நினைவு தினத்தைக் கடைபிடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்