TNPSC Thervupettagam

தேசிய போதை மருந்து அடிமை எதிர்ப்பு தினம் – அக்டோபர் 02

October 4 , 2020 1427 days 450 0
  • இது போதை மருந்துப் பயன்பாட்டைக் கண்டனம் செய்த காந்தியின் பிறந்த தினத்தை அனுசரிப்பதற்காக கொண்டாடப் படுகின்றது.
  • இத்தினத்தின் முக்கிய நோக்கம் போதை மருந்தற்ற இந்தியாவை உருவாக்குவதும் அதன் திறனைப் பாதுகாப்பதும் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்