TNPSC Thervupettagam

தேசிய மகளிர் தினம் - பிப்ரவரி 13

February 15 , 2020 1688 days 4908 0
  • இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுகின்ற சரோஜினி நாயுடுவின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில், இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 ஆம் தேதியை தேசிய மகளிர் தினமாக  அனுசரிக்கின்றது.
  • 1925 ஆம் ஆண்டில் சரோஜினி நாயுடு இந்திய தேசியக் காங்கிரசின் தலைவராக இருந்தார்.
  • அவர் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 1949 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி வரை ஐக்கிய மாகாணங்களின் முதலாவது ஆளுநராகப் பணியாற்றினார்.
  • சர்வதேச மகளிர் தினமானது ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்