TNPSC Thervupettagam

தேசிய மருத்துவர்கள் தினம் - ஜூலை 01

July 3 , 2022 785 days 271 0
  • இத்தினமானது முதன்முதலில் 1991 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சரான டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 1882 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று பிறந்த இவர் 1962 ஆம் ஆண்டில் அதே தேதியில் உயிர் இழந்தார்.
  • முன்னணியில் உள்ள குடும்ப மருத்துவர்கள் என்பது 2022 ஆம் ஆண்டின் இந்தத் தினத்திற்கான கருத்துருவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்