TNPSC Thervupettagam

தேசிய மருத்துவர் தினம் - ஜூலை 01

July 4 , 2024 143 days 135 0
  • சமூகத்திற்கு மருத்துவர்கள் ஆற்றும் விலைமதிப்பற்றப் பங்களிப்பினை வெகுவாக அங்கீகரிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • இது புகழ்பெற்ற மருத்துவர் பிதான் சந்திர ராய் அவர்களின் பிறந்த நாள் மற்றும் இறப்பு நாளினை அனுசரிப்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • டாக்டர் ராய் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சராகவும் முக்கியப் பணியாற்றினார்.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Healing Hands, Caring Hearts” என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்