TNPSC Thervupettagam

தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம் - டிசம்பர் 02

December 6 , 2022 627 days 230 0
  • 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 02 மற்றும் 03 ஆகிய தேதிகளில் நடைபெற்ற போபால் விஷ வாயு விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இத்தினம் அஞ்சலி செலுத்துகிறது.
  • சுமார் 45 டன் அளவிலான மெத்தில் ஐசோசயனைடு என்ற வாயுவானது, அங்குள்ள ஒரு பூச்சிக் கொல்லி உற்பத்தி ஆலையிலிருந்து சுற்றுச்சூழல் மண்டலத்தில் வெளியானது.
  • மனித அலட்சியம் மற்றும் தொழில்துறை உமிழ்வுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுப்பதற்காக மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டங்களைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதற்காக இந்தத் தினம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 7 மில்லியன் மக்கள் காற்று மாசுபாட்டால் இறக்கின்ற நிலையில் அவர்களில் 4 மில்லியன் பேர் உட்புற காற்று மாசுபாட்டால் இறக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்