TNPSC Thervupettagam

தேசிய மாணவர் படை தினம் - நவம்பர் 24

November 25 , 2019 1770 days 1746 0
  • உலகின் மிகப்பெரிய சீருடை அணிந்த இளைஞர் அமைப்பான தேசிய மாணவர் படை (National Cadet Corps - NCC) தனது 71வது நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது.
  • இது ஏப்ரல் 16, 1948 இல் தொடங்கப்பட்டது.
  • NCC இன் குறிக்கோள் “ஒற்றுமை மற்றும் ஒழுக்கம்” என்பதாகும்.
  • சமீபத்தில் NCC அதன் பாடத்திட்டத்தை மதிப்பாய்வு செய்து நுழைவு நிலை வயதை 16 என்பதிலிருந்து  15 வயதாகக் குறைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்