TNPSC Thervupettagam

தேசிய மாம்பழ தினம் – ஜூலை 22

July 23 , 2021 1133 days 524 0
  • மாம்பழமானது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் தேசிய பழமாகும்.
  • இந்தியாவில் இவை பொதுவாக மார்ச் – மே மாதங்களின் போது அறுவடை செய்யப் படுகின்றன.
  • இது பழத்தின் ராஜா என அழைக்கப் படுகிறது.
  • 1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச மாம்பழத் திருவிழாவானது டெல்லியில் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்