இரண்டு உணவு தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தேசிய முக்கியத்துவ அந்தஸ்தை வழங்க, மத்திய அமைச்சரவை தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை மசோதாவை அங்கீகரித்துள்ளது.
தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும், குண்ட்லியில் (ஹரியானா) உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப் படும்.
இது வெளிநாட்டு உணவு நிறுவனங்களுடன் கூட்டுச் சேரவும், கல்வித் தரத்தை மேம்படுத்தவும் அவர்களுக்கு உதவும்.