தேசிய வர்த்தகர்கள் நல வாரியத்தின் (NTWB) முதல் கூட்டம் ஆனது தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையால் (DPIIT) புது டெல்லியில் கூட்டப் பட்டது.
இந்த வாரியமும் அதன் உறுப்பினர்களும் வர்த்தகர்களுக்குரிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றனர்.