TNPSC Thervupettagam

தேசிய வலிப்பு தினம் - நவம்பர் 17

November 19 , 2018 2198 days 863 0
  • வலிப்பு நோய் (epilepsy) குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நவம்பர் 17 ஆம் தேதி தேசிய வலிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • வலிப்பு என்பது அடிக்கடி ஏற்படும் வலிப்புத் தாக்கங்களின் தன்மையைக் கொண்ட மூளையின் நாள்பட்ட சீர்குலைவாகும்.
  • நியூரானில் (மூளையின் செல்கள்) திடீரென்று ஏற்படும் மிகையான மின்கசிவின் விளைவாக வலிப்புகள் ஏற்படுகின்றன.
  • உலகெங்கிலும் உலக வலிப்பு தினம் அல்லது ஊதா தினமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 26 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்