TNPSC Thervupettagam

தேசிய வலிப்பு நோய் தினம் - நவம்பர் 17

November 23 , 2024 2 days 29 0
  • இது உலகளவில் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கும் ஒரு நரம்பியல் கோளாறு - வலிப்பு நோய்- பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது அறிவியல்பூர்வ புரிதல் மற்றும் அனுதாபத்தினை ஊக்குவிக்கும் அதே வேளையில் வலிப்பு நோய் தொடர்புடைய தவறான கருத்துக்கள் மற்றும் தவறான எண்ணங்களை அகற்றுவதை இந்த நாள் வலியுறுத்துகிறது.
  • உலகளவில், வலிப்பு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஊதா தினம் (மார்ச் 26) கொண்டாடப்படுகிறது.
  • உலகம் முழுவதும் சுமார் 50 மில்லியன் மக்கள் இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்