TNPSC Thervupettagam

தேசிய வலிப்பு நோய் தினம் – நவம்பர் 17

November 20 , 2023 372 days 167 0
  • இது வலிப்பு நோய் பற்றியும், மக்கள், குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் மீது அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தினமானது, டாக்டர் நிர்மல் சூர்யா என்பவரால் நிறுவப்பட்ட இந்திய வலிப்பு நோய் அறக்கட்டளையால் முதன் முதலில் அனுசரிக்கப்பட்டது.
  • வலிப்பு எனப்படும் ஒரு தொடர்ச்சியான மூளை நோய் ஆனது, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் “வலிப்பு” அல்லது “வலிப்புத் தாக்கங்கள்” மூலம் குறிக்கப் படுகிறது.
  • உலகளவில் சுமார் 50 மில்லியன் மக்கள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • மேலும், உலகளாவிய வலிப்பு நோய் பாதிப்பில் இந்தியா சுமார் 10-20 சதவிகிதம் (5-10 மில்லியன்) பங்கினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்