TNPSC Thervupettagam

தேசிய வாக்காளர் தினம் - ஜனவரி 25

January 27 , 2024 304 days 185 0
  • இந்த நாள் ஆனது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதியன்று, இந்தியத் தேர்தல் ஆணையம் உருவானதை நினைவு கூரும் விதமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாள் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, குடி மக்களிடையே அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.
  • 2011 ஆம் ஆண்டில், இந்தியத் தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் தினத்தைக் கடைபிடிக்கத் தொடங்கியது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'Nothing Like Voting, I Vote for Sure' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்