இத்தினமானது 1950 ஆம் ஆண்டில் இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாளை நினைவு கூர்கிறது.
இது வாக்காளரின் பெரும் முக்கியத்துவத்தினை அடிக்கோடிட்டுக் காட்டுவதையும், குடிமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வை நன்கு ஏற்படுத்துவதையும், ஜனநாயகச் செயல்பாட்டில் அவர்களின் தீவிரமான பங்கேற்பை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: "Nothing Like Voting, I Vote for Sure" என்பதாகும்.