TNPSC Thervupettagam

தேசிய வாக்காளர் தினம் - ஜனவரி 25

January 26 , 2020 1708 days 700 0
  • இத்தினமானது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India - ECI) நிறுவன நாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் படுகின்றது.
  • இது அரசியலமைப்பின் 324வது சரத்து மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள் ஆகியவற்றிலிருந்து அதிகாரத்தைப் பெறும் ஒரு அரசியலமைப்புச் சார்ந்த அமைப்பாகும்.
  • தேசிய வாக்காளர் தினத்தைக் கொண்டாடுவதன் நோக்கம் இளைஞர்களுக்கு வாக்களிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
  • இத்தின அனுசரிப்பானது 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • 2020 ஆம் ஆண்டின் தேசிய வாக்காளர் தினத்தின் கருப்பொருள் ‘ஒரு வலுவான ஜனநாயகத்திற்கான தேர்தல் அறிவு’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்