TNPSC Thervupettagam

தேசிய வாசிப்பு தினம் - ஜூன் 19

June 20 , 2023 430 days 533 0
  • இணையம் ஆதிக்கம் செலுத்தும் சகாப்தத்திலும் புத்தகங்களைப் படிப்பதன் மதிப்பை மக்களுக்கு நினைவூட்டுவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தினமானது கேரளாவில் ‘நூலக இயக்கத்தின் தந்தை’ என்று அழைக்கப்படும் P.N. பனிக்கரின் நினைவு நாளைக் குறிக்கிறது.
  • இவர் கேரளாவில் நூலக இயக்கத்தின் மையமாக இருந்த சனாதன தர்ம நூலகத்தை நிறுவினார்.
  • வாசிப்பின் தந்தை என்றழைக்கப்பட்ட இவர் 1995 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதியன்று காலமானார்.
  • கேரளாவின் கல்வி அமைச்சகமானது அவரது நினைவு நாளில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையில் வயனா வாரம் எனப்படும் வாசிப்பு வாரத்தைக் கடைபிடிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்