TNPSC Thervupettagam

தேசிய வாசிப்பு நாள் - ஜூன் 19

June 29 , 2020 1552 days 437 0
  • கேரளாவின் நூலக இயக்கத்தின் தந்தையான புத்துவாயில் நாராயண பணிக்கரைக் கெளரவிப்பதற்காக வேண்டி இது கொண்டாடப் படுகிறது. 
  • அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பானது கேரள மாநிலத்திற்கு அனைவருக்குமான கல்வியறிவு விகிதத்தை அடைய உதவியது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்