TNPSC Thervupettagam

தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி - சீனியர்

February 21 , 2022 880 days 434 0
  • 2021-22  ஆம் ஆண்டு மூத்த வயதினருக்கான (சீனியர்) தேசிய வாலிபால் சாம்பியன் ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்திய இரயில்வே அணியை  3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஹரியானா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
  • பெண்கள் பிரிவில் கேரள அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய இரயில்வே அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.
  • 70வது மூத்த வயதினருக்கான (2021-22) தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி என்பது (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஓடிசாவின் புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் உள் விளையாட்டு அரங்கில் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்