தேசிய விண்வெளி தினம் - ஆகஸ்ட் 23
August 28 , 2024
88 days
176
- இந்தியா 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று தனது முதல் தேசிய விண்வெளி தினத்தினைக் கொண்டாடியது.
- சந்திரயான்-3 விண்கலம் ஆனது நிலவின் மேற்பரப்பில் மிகவும் வெற்றிகரமாக தரை இறங்கியதன் ஓராண்டு நிறைவை இது நினைவுகூருகிறது.
- இந்த நாளில் தான் இஸ்ரோ நிறுவனம் ஆனது விக்ரம் தரையிறங்கு விண்கலத்தினை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கியது.
- இந்தத் திட்டமானது, நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடாகவும், தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாகவும் இந்தியாவை திகழச் செய்தது.
- இந்த ஆண்டின் கருத்துருவானது “Touching Lives while Touching the Moon: India’s Space Saga” என்பதாகும்.
Post Views:
176