TNPSC Thervupettagam

தேசிய விளையாட்டுத் தினம் - ஆகஸ்ட் 29

August 29 , 2023 359 days 178 0
  • இத்தினமானது புகழ்பெற்ற ஹாக்கி ஜாம்பவான் ஆன மேஜர் தியான் சந்த் அவர்களின்  பிறந்த நாளை நினைவுகூரும் விதமாக அனுசரிக்கப் படுகிறது.
  • 1926 முதல் 1948 ஆம் ஆண்டு வரையிலான அவரது பங்கேற்புக் காலத்தில், தியான் சந்த் அவர்கள் 185 போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்று, 400க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார்.
  • இந்தியாவில் முதலாவது தேசிய விளையாட்டுத் தினமானது 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்