TNPSC Thervupettagam

தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29

August 30 , 2022 726 days 310 0
  • இது ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளை நினைவு கூறுவதை நோக்கமாகக் கொண்டு அனுசரிக்கப்படுகிறது.
  • இவர் பிரபலமாக மந்திரவாதி என்று அழைக்கப்படுகிறார்.
  • தியான் சந்த் வரலாற்றில் மிகச்சிறந்த ஹாக்கி கள வீரர்களில் ஒருவராகக் கருதப் படுகிறார்.
  • இவர் 1928, 1932 மற்றும் 1936 ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்காகத் தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்