TNPSC Thervupettagam

தேசிய விளையாட்டு தினம் – ஆகஸ்ட் 29

August 30 , 2021 1095 days 399 0
  • இந்திய ஹாக்கி ஜாம்பவானான மேஜர் தயான் சந்த் அவர்களின் பிறந்தநாளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • அவர் தற்போதுள்ள பிரயாக்ராஜ் (உத்திரப் பிரதேசம்) எனுமிடத்தில் 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று பிறந்தார்.
  • இவர் 1936 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் தலைவராக இருந்தவராவார்.

குறிப்பு

  • பி.டி. உஷா உடன்பாரி என்றும், சச்சின் டெண்டுல்கர் மாஸ்டர் பிளாஸ்டர் என்றும் அழைக்கப்படுவது போல மேஜர் தயான் சந்த் அவர்கள் ஹாக்கி விசார்டுஎன  அழைக்கப் படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்