TNPSC Thervupettagam
September 21 , 2018 2160 days 615 0
  • மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் 2018ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
  • இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதிற்கு கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலியும், பளுத்தூக்குதலில் உலக சாம்பியனான மீராபாய் சானுவும் இணைந்து இந்த வருடம் விருது அளிக்கப்பட உள்ளனர்.
  • அமிர்தசரஸின் குருநானக் தேவ் பல்கலைக்கழகம் 2017-18ம் ஆண்டிற்கான மவுலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பைக்கு விருது பெறுபவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்