TNPSC Thervupettagam

தேசிய ஸ்டார்ட் அப் ஆலோசனைக் குழு

January 23 , 2020 1641 days 651 0
  • தேசிய அளவில் புதிய தொழில்கள் தொடங்குவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் ஆணையத்தின்  கட்டமைப்பு குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இதற்கு மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் தலைமை தாங்க உள்ளார்.
  • பொதுச் சேவை வழங்கலை மேம்படுத்துதல், அறிவுசார் சொத்துரிமைகளை உருவாக்குதல், அவற்றைப் பாதுகாத்தல் மற்றும் வணிகமயமாக்குதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட புதிய கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைப்பதற்காக இந்த ஆணையமானது பொதுத் துறை அமைப்புகளுக்கு உதவ உள்ளது.
  • உலக வங்கி வெளியிட்டுள்ள எளிதில் தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் ஒட்டு மொத்தத் தர வரிசையில்  63வது இடத்தில் உள்ள இந்திய நாடானது அப்பட்டியலில் உள்ள ஒரு தொழிலைத் தொடங்குதல் எனும் பிரிவில் 136வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்