TNPSC Thervupettagam

தேசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி

February 14 , 2020 1748 days 676 0
  • மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆதித்யா மேத்தா புனேவில் நடைபெற்ற தேசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
  • அவர் இப்போட்டியில் பல முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பங்கஜ் அத்வானியைத்  தோற்கடித்துள்ளார்.
  • மகளிர் ஸ்னூக்கர் இறுதிப் போட்டியில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வித்யா பிள்ளை சாம்பியன் பட்டத்தை வென்றார்.
  • ஸ்னூக்கர் என்பது பில்லியர்ட் போர்டில் விளையாடப்படும் ஒரு விளையாட்டு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்