கடந்த 92 ஆண்டுகளில் முதன்முறையாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மொத்தமுள்ள 8 குழந்தைகளில் 6 குழந்தைகள் 92-வது ஸ்கிரிப்ஸ் தேசிய ஸ்பெல்லிங் பீ (எழுத்துத் தேனி) போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
இது அமெரிக்காவின் மேரி லேண்டின் தேசியத் துறைமுகத்தில் உள்ள கேலார்டு தேசிய விடுதியில் நடத்தப்பட்டது.
தேசிய ஸ்பெல்லிங் பீ போட்டி என்பது உயர்சிறப்பு மிக்க சிறப்பியல்புச் சொற்களை நெருக்கடியான நிலைகளின் போது எழுதும் திறன் கொண்ட ஒரு தேர்வாகும்.
பாலு நடராஜன் என்பவர் 1985 ஆம் ஆண்டில் இத்தேர்வில் வெற்றி பெற்ற முதலாவது இந்திய வம்சாவளிக் குழந்தையாக உருவெடுத்துள்ளார்.