TNPSC Thervupettagam

தேசிய ஹெப்படைட்டிஸ் கட்டுப்பாட்டு திட்டம்

July 30 , 2018 2315 days 718 0
  • மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் உலக மஞ்சள் காமாலை தின விழாவின் போது (ஜூலை 28) ஹெப்படைட்டிஸ் C-யினை கட்டுப்படுத்துவதற்கான தேசிய ஹெப்படைட்டிஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தினை தொடங்கியது.
  • கல்லீரல் புற்றுநோய், ஈரல் நோய் மற்றும் கடுமையான கல்லீரல் செயலிழப்பு ஆகியவற்றின் முக்கிய காரணியான ஹெப்படைட்டிஸினை தடுத்தல் மற்றும் சிகிச்சையினை வழங்குவதில் இத்திட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது.
  • இத்திட்டம் தேசிய சுகாதார திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இத்திட்டத்தின் கீழ் ஹெப்படைட்டிஸ் B மற்றும் ஹெப்படைட்டிஸ் C தொற்றுகளுக்கான விலையுயர்ந்த வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக கிடைக்கும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்