TNPSC Thervupettagam

தேஜாஸ் விரைவு வண்டி

December 4 , 2018 2184 days 746 0
  • இந்திய இரயில்வேயால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த இரயில்பெட்டித் தொழிற்சாலையானது (ICF - Integral Coach Factory) நவீன மற்றும் பல சிறப்பம்சங்களுடன் கூடிய தேஜாஸ் எனும் விரைவு வண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பல சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த இரண்டாவது தேஜாஸ் விரைவு வண்டியானது சென்னை மற்றும் மதுரைக்கு இடையே இயக்கப்படுகிறது.
  • தமிழ்நாட்டிற்கென ஒரு அதிநவீன இரயில் வண்டியை நாமே தயாரிப்பது இதுவே முதன் முறையாகும்.
  • முதல் தேஜாஸ் இரயில் வண்டியானது 2017-ம் ஆண்டிலிருந்து மும்பை மற்றும் கோவாவுக்கு இடையே இயக்கப்படுகிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்