June 7 , 2023
539 days
378
- தெற்கு ரயில்வேயானது தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூரை சென்னையுடன் இணைக்கும் முதலாவது விரைவு ரயிலை ஜூன் 15 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்த உள்ளது.
- மதுரைக்கு வெளியே தேனி மாவட்டத்தை இணைக்கும் முதல் ரயில் இதுவாகும்.
- 1996 ஆம் ஆண்டில் மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தேனி ஒரு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
Post Views:
378