TNPSC Thervupettagam
December 31 , 2023 183 days 211 0
  • நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனருமான விஜயகாந்த் சமீபத்தில் காலமானார்.
  • இனிக்கும் இளமை படத்தின் மூலம் அறிமுகமான விஜயகாந்த், அதன் பிறகு 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
  • 2005 ஆம் ஆண்டு மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை விஜயகாந்த் தொடங்கினார்.
  • தொடங்கப்பட்ட ஒரு வருடம் கழித்து நடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தேமுதிக 8.4% வாக்குகளைப் பெற்றது.
  • 2011 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக 29 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்ததோடு, அந்தக் கட்சியின் நிறுவனரான விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவராகவும் ஆனார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்