TNPSC Thervupettagam

தேர்தல் பத்திரங்கள் தரவு

March 18 , 2024 255 days 347 0
  • பாரதிய ஜனதா கட்சியானது, கடந்த ஐந்தாண்டுகளில் அரசியல் நன்கொடையாக சுமார் 6,061 கோடி பெற்றதன் மூலம் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் கீழான மிகப் பெரியப் பயனாளியாக இருந்துள்ளது.
  • இது 2019-20 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அரசியல் கட்சிகளால் பணமாக்கப் பட்ட அனைத்து தேர்தல் பத்திரங்களின் மதிப்பில் 48 சதவீதமாகும்.
  • 1,610 கோடி ரூபாய் நிதி திரட்டிய திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில் சுமார் 1,422 கோடி ரூபாய் மதிப்புடன் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • 1,215 கோடி ரூபாய் நிதியுடன் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி, முந்தைய தெலுங்கானா இராஷ்ட்ரிய சமிதி, மற்றும் 776 கோடி ரூபாய் நிதியுடன் பிஜு ஜனதா தளம் ஆகியவை முறையே 4வது மற்றும் 5வது இடங்களில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்