மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோயிலுக்கு அருகில், ‘தேவாரம்’ பாடலின் விளக்கங்களைக் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரிய செப்புத் தகடு வடிவிலான கையெழுத்துப் பிரதிகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
‘தேவாரம்’ திருஞானசம்பந்தரால் எழுதப்பட்டது.
'தேவார' கையெழுத்துப் பிரதிகள் செப்புத் தகடு வடிவில் கண்டுபிடிக்கப் படுவது என்பது இதுவே முதல் முறையாகும்.
மொத்தம் 413 தகடுகள் நல்ல நிலையில் உள்ள நிலையில் 80 முதல் 90 தகடுகள் உடைந்து கிடைத்துள்ளன.