TNPSC Thervupettagam

தேவிகா மற்றும் புனேஜா

June 27 , 2020 1522 days 542 0
  • மத்திய வட கிழக்குப் பிராந்திய வளர்ச்சிக்கான இணையமைச்சரான ஜிதேந்திர சிங் ஜம்மு காஷ்மீரில் தேவிகா மற்றும் புனேஜா ஆகிய பாலங்களைத் திறந்து வைத்து உள்ளார்.
  • இது எல்லைச் சாலைகள் அமைப்பினால் கட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்