தேவி காமாக்யா திவ்ய பரியோஜனா
February 17 , 2024
314 days
324
- தேவி காமாக்யா திவ்ய பரியோஜனா (மா காமாக்யா அணுகல் வழித்தடத்தின்) கட்டமைப்பிற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
- இந்த திட்டம் ஆனது வடகிழக்குப் பிராந்தியத்திற்கான பிரதம மந்திரியின் மேம்பாட்டு முன்னெடுப்பு (PM-DevINE) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது.
- முக்கியத்துவம் வாய்ந்த புனித யாத்திரைத் தளமான காமாக்யா கோவில் அசாம் மாநிலத்தின் கௌகாத்தியில் உள்ள நிலாச்சல் மலையில் அமைந்துள்ளது.
Post Views:
324