தேவி சங்கர் அவஸ்தி விருது 2020
April 12 , 2021
1201 days
555
- புகழ்பெற்ற தேவிசங்கர் அவஸ்தி விருது இந்திய உரைநடையாளர், பத்திரிக்கையாளர் மற்றும் விமர்சகரான அசுத்தோஷ் பரத்வாஜூக்கு வழங்கப் பட்டு உள்ளது.
- இவ்விருது அவருடைய “பித்ர – வத்” எனும் படைப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.
- அசோக் வாஜ்பாய், நந்த்கிஷோர் ஆச்சார்யா மற்றும் இராஜேந்திர குமார் உள்ளிட்ட தேர்வுக் குழு இவரை தேர்ந்தெடுத்தது.
- இந்தப் புத்தகம் ஆங்கில மொழியில் “The Death Trap” எனும் பெயரில் வெளியிடப் பட்டு உள்ளது.
Post Views:
555