மத்திய வணிக அமைச்சகமானது விவசாயிகளைச் சந்தையுடன் ஒருங்கிணைப்பதற்கு உதவுவதற்காக தொடர் சங்கிலி அடிப்படையிலான காபி மின்னணு சந்தையைத் தொடங்கியுள்ளது.
இது வெளிப்படையான முறையில் விவசாயிகளைச் சந்தையுடன் ஒருங்கிணைக்க உதவும். மேலும் இது காபி உற்பத்தியாளர்களுக்கான நியாயமான விலையை வழங்கவும் வழிவகுக்கும்.
இந்த தொடர் சங்கிலியானது காபி உற்பத்தியாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு இடையே நிலவும் இடைவெளியைக் குறைக்கும். இது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உதவும்.