TNPSC Thervupettagam

தொற்றா நோய்களின் கட்டுப்பாடு குறித்த UNIATF விருது

September 30 , 2020 1397 days 547 0
  • கேரள மாநிலமானது நீடித்த வளர்ச்சி இலக்குகள் (SDG - Sustainable development goals) தொடர்பான தொற்றா நோய்கள் (NCD :  Non-communicable diseases) குறித்த தனது “தலைசிறந்த பங்களிப்பை” ஆற்றியதற்காக ஐக்கிய நாடுகள் விருதினை வென்று உள்ளது.
  • இந்த விருதானது NCD-ன் கட்டுப்பாடு மற்றும் அவற்றைத் தடுத்தல், மனநலம் மற்றும் மிகப் பரவலான NCD தொடர்பான SDG ஆகியவற்றில் 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்துறை செயல்பாடுகளை அங்கீகரிக்கின்றது.
  • ஐக்கிய நாடுகளினால் (United Nations Interagency Task Force on the Prevention and Control of Non-communicable Diseases - UNIATF) இந்த வருடாந்திர விருதிற்காக அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மாநிலம் கேரளா ஆகும்.
  • உலகில் சுகாதாரம் குறித்த 7 சிறந்த அமைச்சகங்களிடையே கேரளாவும் ஒன்று ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்