TNPSC Thervupettagam

தொற்று நோய்க்கு எதிரான தயார்நிலை மற்றும் எதிர்வினைக்கான சுயாதீனக் குழு

July 12 , 2020 1506 days 464 0
  • உலக சுகாதார அமைப்பானது கோவிட் – 19 நோய்த் தொற்றிற்கு வேண்டிய உலகின் எதிர்வினை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்தக் குழுவை அமைத்து உள்ளது.
  • இந்தக் குழுவானது நியூசிலாந்தின் முன்னாள் பிரதமரான ஹெலன் எலிசபெத் கிளார்க் மற்றும் லைபீரியாவின் முன்னாள் அதிபரான எலன் ஜான்சன் சர்லீப் ஆகியோரினால் தலைமை தாங்கப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்