TNPSC Thervupettagam

தொற்று மற்றும் எப்பொழுதும் நிலவும் தொற்று குறித்த நுண்ணறிவிற்கான மையம்

September 8 , 2021 1083 days 495 0
  • உலக சுகாதார அமைப்பானது ஜெர்மனியின் பெர்லினில் ஒரு மையத்தைத் திறந்து உள்ளது.
  • இங்கு அடுத்த உலக சுகாதார நெருக்கடியிலிருந்து உலகைத் தயார்படுத்துவதில் உதவுவதற்காக தகவல்கள் பகிரப்படும்.
  • இந்த மையமானது தொற்று மற்றும் எப்பொழுதும் நிலவும் தொற்று குறித்த நுண்ணறிவிற்கான மையம் என அழைக்கப் படுகிறது.
  • பெருந்தொற்று, தொற்றுநோய் மற்றும் எப்பொழுதும் நிலவும் தொற்றிலிருந்து தரவுகளைக் கண்காணித்து, ஆய்ந்து, அவற்றைப் பயன்படுத்தி சிறப்பான தயார் நிலையோடு அவற்றைக் கணித்து மேலாண்மை செய்தல் எனும் ஒரு நோக்கத்தோடு இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்