TNPSC Thervupettagam

தொலைதூரக் கிரகத்தில் நீர் இருப்பது குறித்த கண்டுபிடிப்பு

July 20 , 2022 733 days 341 0
  • ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது தொலைதூரத்தில் உள்ள ஒரு கிரகத்தில் நீரைக் கண்டறிய உதவும்.
  • இந்த தொலைநோக்கியானது மற்ற நட்சத்திரத் திரள்கள் முழுவதும் உள்ள கோள்களின் மீதான வளிமண்டலங்களின் வேதியியல் அமைப்பை மதிப்பிடுவதில் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும்.
  • இது அகச்சிவப்பு வானியல் ஆய்வுகளை மேற்கொள்ளச் செய்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு விண்வெளித் தொலைநோக்கியாகும்.
  • இது விண்வெளியில் உள்ள மிகப்பெரிய ஒளியியல் தொலைநோக்கி ஆகும்.
  • இதன் மேம்படுத்தப்பட்ட உணர்திறன் மற்றும் அகச்சிவப்பு தெளிவுத்திறன் ஆனது, மிகவும் பழைய, தொலைதூர அல்லது மங்கலானப் பொருட்களையும் கூட ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் காண்பதற்கு வழிவகை செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்