TNPSC Thervupettagam

தொலைதூரத்திலிருந்த முறையிலான நோயாளிக் கண்காணிப்புத் தீர்வு

August 6 , 2020 1483 days 525 0
  • ஐஐடி மதராஸ் மற்றும் பார்ட்னர் ஹெல்த்கேர் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆகியவை கோவிட்-19 நோய்த் தொற்றிற்காக தன்னளவில் இதே வகையைச் சேர்ந்த முதலாவது தொலைதூரத்திலிருந்த முறையிலான நோயாளிக் கண்காணிப்பு அமைப்பை மேம்படுத்தியுள்ளன.
  • இந்த உபகரணமானது தற்சார்பாக உள்ளதாகவும், எடுத்துக் செல்லக் கூடியதாகவும் கம்பி இணைப்பு அற்றதாகவும் உள்ளது. இதனை நோயாளியின் விரலில் எளிதில் பொருந்த முடியும்.
  • இந்தச் சாதனமானது மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற சுகாதாரப் பணியாளர்கள் நோயாளியுடன் இருக்கும் நெருக்கமான தொடர்பைக் குறைப்பதையும் தனிநபர் பாதுகாப்புச் சாதனங்கள் என்ற பிபிஇ உபகரணங்களை சேமிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்