நாசாவினால் பகுதியளவு நிதியளிக்கப்பட்ட ஒரு சர்வதேச வானியலாளர் குழுவானது “EGS77” எனப் பெயரிடப்பட்ட ஒரு தொலைதூர விண்மீன் குழுவைக் கண்டறிந்துள்ளது.
EGS77 ஆனது தொலைதூர, அண்ட மற்றும் பரந்த குறும்பட்டை ஆய்வின் ஒரு பகுதியாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோவாவில் பிறந்த ஒரு விஞ்ஞானியான விட்டல் தில்வி என்பவரின் தலைமையிலான வானியலாளர்கள் குழுவினால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.